கொண்டைக்கடலையில்  சாம்பல் சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள் 
            
              - பற்றாக்குறையின்       அளவு அதிகமானால் பசுமை சோகையின் அளவு அதிகரிக்கும். 
 
              - பின்       இரண்டரக் கலந்து இலையின் முனைகளை சுற்றி நிறம் நீக்கச் செய்துவிடும். 
 
              - பற்றாக்குறை       அளவு அதிகமானால் இலையின் நடுப்பகுதியிலும் நிறம் நீக்கச் செய்துவிடும்.
 
             
            நிவர்த்தி 
            1%பொட்டாசியம் க்ளோரைடை   தழை தெளிப்பாக தெளிக்கவும் 
     |