கொண்டைக்கடலையில்  இரும்புச்சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள் 
            
              - புதிதாக       துளிர்விடும் இலைகளில் அறிகுறிகள் தென்படும்.
 
              - நரம்பிடைப்       பரப்புகள் பசுமை நிறத்தில் இருந்து மஞ்சளாக மாறிவிடும். முழு 
 
              - இலைகளும்       மஞ்சள் மற்றும் வெள்ளையாக மாறும். வளர்ச்சி குன்றி காணப்படும். காய்பிடிப்பு குறைந்துவிடும்.
 
             
            நிவர்த்தி 
            ஃபெர்ரஸ் சல்பேட்  0.5%ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும்  |