![]()  | 
  
  | 
  
| அறிகுறிகள் | 
இலையின் நுனியும் ஒரங்களும் பச்சை நிறம் மறைந்து கீழ் நோக்கி வளையும். முற்றிய இலைகள் விரைவில் மடிந்துவிடும். இலையின் நடுவில் இருந்த பச்சை நிறம் படிப்பபடியாக குறைந்து வெங்கல நிறமாகும்  | 
  
| நிவர்த்தி | 
1% பொட்டாசியம் குளோரைடை இலை வழியாக தெளிக்கவும்.  |