![]()  | 
  
அறிகுறிகள்  | 
  
வளர்ந்த இலைகளில, நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் மஞ்சள் நிறத்திட்டுகள் தோன்றி, நுனியும் ஒரங்களும் மஞ்சள் நிறமாகவும், பின் பழுப்பு நிறமாகவும் மாறி, உரிய காலத்திற்கு முன்பே உதிர்ந்துவிடும்.  | 
  
நிவர்த்தி  | 
  
1% போட்டாசியம் சல்பேட் கரைசலை இலை மேல் தெளிக்க வேண்டும்.  |