உளுந்தில்  கந்தகச் சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள்  
            
              - பற்றாக்குறை       உள்ள செடிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்படும். 
 
              - படிப்படியாக       முழு செடியுமே நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
 
             
            நிவர்த்தி  
            கால்சியம்சல்பேட்  0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்  |