![]()  | 
  
வாழையில் சாம்பல் சத்து பற்றாக்குறை  | 
  
அறிகுறிகள்  | 
  
முதிர்ந்த இலைகள், நுனியில் இருந்து வெளுத்தும் இலையின் ஒரங்கள் காய்ந்தும் உள்நோக்கி சுருண்டும் காணப்படும்  | 
  
நிவர்த்தி  | 
  
பொட்டாசியத்தை  அடியுரமாக 3, 5 மற்றும் 7 வது மாதத்தில் பிரித்து இடவேண்டும்  |