![]()  | 
  
அறிகுறிகள்  | 
  
முதிர்ந்தஇலைகளின் நுனியிலிருந்து இலை முழுவதும் பொன் மஞ்சள் நிறமாக வெளுத்துக் காணப்படும்.  | 
  
நிவர்த்தி  | 
  
அறிகுறிகள்  தென்படும் பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை 20 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில்  கரைத்து இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.  |