தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

 

வாழையில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும். பின் அது பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • பழங்களின் மேல் ஆழ்ந்த பழுப்பு அல்லது கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
  • இலையின் முனையில் வரிகள் போன்ற தோற்றமளிக்கும்

நிவர்த்தி :

2 %மெக்னீசியம் சல்பேட்டை ஒரு வாரம் தெளிக்கவும்