தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

Potassium
 

அறிகுறிகள் :

இளம் இலைகளில், சில நரம்புகள் பக்கம் பக்கமாக நெருக்கமாகவும்  இலையின் மேல் பகுதியைவிட நடுப்பகுதி உயர்ந்தும், பளபளப்பாகவும் காணப்படும். நரம்புக்கு இணையாக, மஞ்சள் நிறப்புள்ளிகள்  வளைந்து வளைந்து ஏணி போன்ற தோற்றத்தில் உருவாகும். இலைக்குருத்துக்கள் விரியாமல், இளம் இலைகள் கிழிந்து, பழுப்பு நிறமாக மாறும்.

நிவர்த்தி :

நூறு லிட்டர் நீரில் 200 கிராம் போராக்ஸ் அல்லது போரிக் அமிலம் கலந்த கரைசலை, இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.