- இலைகளில்  வெளிறிய  புள்ளிகள்  ஒழுங்கற்றுக்  காணப்படும்.
 
         
      - இலைகள்  பலவர்ண  நிறமாக  மாறும். சிறியதாகக்  காணப்படும்.
 
      -         இலைகள்  பின்னோக்கி  திரியும்.
 
      -  இலைகளின்  நடுநரம்பு,  பக்கவாட்டு  நரம்புகள்  பச்சை  நிறமாகவே  காணப்படும்.
 
      -  நுனியில்  உள்ள  கிளைகள்  நேராக,  சிறிய  இலைகளுடன்  காணப்படும்.
 
      |