தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: பாக்கு

 

பாக்கில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • ஆழ்ந்த பச்சை நிறச் செடிகள் மஞ்சள் நிறமாத் தோன்றும்.
  • இலை விளிம்புகள் பழுப்பு நிறமாகவும், முதிர்ந்த இலைகளின் முனையில் பழுப்பு நிறம் காய்ந்த புள்ளிகள் தோன்றும்.
  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகள்
  • இலையின் விளிம்புகள் மற்றும் இலையின் அடியில் தென்படும்.
  • மேல் இலைகள் சிறியதாகவும்ஈ வாடியும் அழுக்கு நிற ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • இலையின் இடைநரம்புகளில் மஞ்சள் நிற கீற்றுகள் தோன்றும்.
  • துருப்பிடித்த மஞ்சள் நிறப்புள்ளிகள் பூங்கொத்தின் மேல் தேன்றும்.

நிவர்த்தி :

  • பொட்டாசியம் க்ளோரைட் 5 கிராம்/லிட்டர்-ரை பதினைந்து நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரை தழை தெளிப்பாக தெளிக்கவும்