தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: பாக்கு

 

பாக்கில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். இலைகளின் மேல் காய்ந்த கீற்றுகள் தோன்றும்.
  • இளம் இலைகளின் நுனிகள் சுருண்டு இருக்கும்.
  • இளம் இலைகளின் முனைகள் வெள்ளையாக மாறி சுருண்டுவிடும்.
  • பக்க விளிம்புகளில் உள்ள திசுக்கள் காய்ந்து தோன்றும்.

நிவர்த்தி :

  • சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறையை உடனடியாக கட்டுப்படுத்த சுண்ணாம்பு க்ளோரைட்டை சுண்ணாம்பு க்ளோரைட்டை தழைதெளிப்பாக தெளிக்கவும்.
  • அமில நிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக் கட்டியை பயன்படுத்தவும்  (எடு). உவர் மற்றும் அதிக பொட்டாசியம் உள்ள மண்ணில்