||| | | | | |
தோட்டக்கலை :: உற்பத்தி செலவு

ஓராண்டு தோட்டக்கலைப் பயிர்களுக்கான செலவுத் தொகை


பயிர்
நிலம் தயாரிப்பு நாற்றங்கால் மற்றும் நடவு / விதைப்பு களை யெடுப்பு பயிர் பாதுகாப்பு உரங்கள் ஆள் கூலி முட்டுக் கொடுத்தல், போக்கு வரத்து மற்றும் இதர செலவுகள் மொத்தம்
தக்காளி 6000 7000 10000 12000 8000 13000 5000 61000
மிளகாய் 6000 7000 10000 12000 6000 5000 - 46000
பஜ்ஜி மிளகாய் 6000 8000 10000 12000 8000 5000 - 49000
குடைமிளகாய் 6000 8000 10000 12000 8000 5000 - 49000
கத்தரி 6000 7000 10000 10000 7000 10000 - 50000
வெண்டை 6000 12000 5600 5000 6000 6000 - 40600
முட்டைக்கோசு 6000 10000 10000 12000 8500 5000 - 51500
பூக்கோசு (காலிஃபிளவர்) 6000 10000 10000 12000 8500 5000 - 51500
மரவள்ளிக்கிழங்கு 6000 5000 8000 2000 3000 6000 - 30000
தர்பூசணி 6000 10000 10000 8000 8000 8000 - 50000
முலாம்பழம் 6000 14000 10000 8000 8000 8000 2000 56000
பீர்க்கங்காய் 6000 8000 8000 8000 7000 5000 - 42000
சுரைக்காய் 6000 8000 8000 8000 7000 5000 - 42000
கெர்கின்ஸ் 6000 8000 7000 9000 7000 6000 5000 48000
மஞ்சள் 6000 10000 8000 8000 8000 5000 - 45000
கொத்தமல்லி 6000 6000 6000 6000 4000 4000 - 32000
வாழை 6000 8000 8000 10000 10000 6000 8000 56000
சாமந்தி 6000 15000 8000 10000 9000 7000 - 55000
கோல்டன்ராட் 6000 30000 10000 10000 11000 10000 - 77000

 

ஓராண்டு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியின் செலவுகள்

பயிர் சாகுபடி செலவு மகசூல் (மெட்ரிக் டன்கள் / ஹெக்டர்) நிகர் வருமானம் (ரூ) (குறைந்த பட்ச விலையின் அடிப்படையில்) சந்தை விலை மதிப்பு (ரூ)
தக்காளி 61000 50 39000 (ரூ.2/கிலோ என்ற விகிதத்தில்)  2-30/கிலோ
மிளகாய் 46000 22 64000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) 5-15/கிலோ
பஜ்ஜி மிளகாய் 49000 37 136000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) 5-20/கிலோ
குடைமிளகாய் 49000 18 95000 (ரூ.8/கிலோ என்ற விகிதத்தில்) 8-25/கிலோ
கத்தரி 50000 60 70000 (ரூ.2/கிலோ என்ற விகிதத்தில்) 2-30/கிலோ
வெண்டை 40600 10 19400 (ரூ.6/கிலோ என்ற விகிதத்தில்) 6-15/கிலோ
முட்டைகோசு 51500 75 173500 (ரூ.3/கிலோ என்ற விகிதத்தில்) 3-10/கிலோ
பூக்கோசு(காலிஃப்ளவர்) 51500 32000 பூக்கள் 108500 (ரூ.5/பூ என்ற விகிதத்தில்) 5-15/பூ
மரவள்ளிக்கிழங்கு 30000 30 54000 (ரூ.2.8/கிலோ என்ற விகிதத்தில்) 2.8-5/கிலோ
தர்பூசணி 50000 40 50000 (ரூ.2.5/கிலோ என்ற விகிதத்தில்) 2.5-10/கிலோ
முலாம்பழம் 56000 22 54000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) 5-25/கிலோ
பீர்க்கங்காய் 42000 20 38000 (ரூ.4/கிலோ என்ற விகிதத்தில்) 4-15/கிலோ
சுரைக்காய் 42000 40 78000 (ரூ.3/கிலோ என்ற விகிதத்தில்) 3-15/கிலோ
கெர்கின்ஸ் 48000 20 72000 (ரூ.6/கிலோ என்ற விகிதத்தில்) 6-12/கிலோ
மஞ்சள் 45000 5 55000 (ரூ.2000/குவிண்டால் என்ற விகிதத்தில்) 2000-4000/ குவிண்டால்
கொத்தமல்லி 32000 87000 கட்டுகள் 55000 (ரூ.1/கட்டு என்ற விகிதத்தில்) 1-2/கட்டு
வாழை 56000 75 319000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) 5-12/கிலோ
சாமந்தி 55000 20 245000 (ரூ.15/கிலோ என்ற விகிதத்தில்) 15-25/கிலோ
கோல்டன்ராட் 77000 15000 கொத்துகள் 73000 (ரூ.10/கொத்து என்ற விகிதத்தில்) 10-14/கொத்து

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014