||| | | | | |
தோட்டக்கலை :: இரகங்கள் :: வாசனைப் பயிர்கள்

 

வாசனைப் பயிர்கள்

இரகம்    விவரிப்பு விவரிப்பு
  1. இலவங்கம்  
ஏற்காடு 1 (1995) YCD 1

இந்த இரகமானது நட்ட மூன்று வருடங்களிலே அறுவடை செய்யலாம். இது ஒரு எக்டருக்கு காய்ந்த மரப்பட்டைகள் சுமார் 359.75 கில்ஸ் மற்றும் 3800 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும்.

wefd

  2. கொத்தமல்லி  
கோ. 1 (1977)

இந்த இரகமானது கருவூல முறையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். பயிரின் வாழ்நாள் 110 நாட்கள் இதனுடைய மகசூல் ஒரு எக்டருக்கு 500 கிலோ தானியங்கள் கிடைக்கும்.

afsa

  3. சோம்பு  
கோ. 1 Co. 1 (1985)

இது குஜராத் மாநிலத்தின் உள்ளூர் வகை இரகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம் பயிரின் வாழ்நாள் 200 முதல் 215 நாட்கள் இதனுடைய மகசூல் ஒரு எக்டருக்கு 566.8 கிலோ தானியங்கள் கிடைக்கும்.

 

asdas

  4. வெந்தயம்  
கோ .1 Co. 1 (1982)

இது வட இந்தியாவில் வெளியிடப்பட்ட இரகம். பயிரின் வாழ்நாள் 75 முதல் 80 நாட்கள் இதனுடைய மகசூல் ஒரு எக்டருக்கு 600 கிலோ தானியங்கள் கிடைக்கும்.

 

asd

  5. புளி  
பீ.கே எம்.1 PKM .1 (1992)

இரகத்தின் மகசூல் சுமார் ஒரு மரத்திற்கு 263.3 கிலோ மற்றும் 165.0 கிலோ உள்ளூர் வகையில் இருந்து கிடைக்கிறது. புளி கூழானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.

 

sdacsa

  6. மஞ்சள்  
கோ. 1 Co. 1 (1983)

 

இந்த இரகமானது ஈரோடு மாவட்டம் உள்ளூர் வகை இரகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. பயிரின் வாழ்நாள் 270 நாட்கள், மகசூல் ஒரு எக்டருக்கு 35 டன் மகசூல் கிடைக்கும். மஞ்சளின் வேர் கிழங்கு மிக பெரியதாக காணப்படும் மற்றும் கிழங்கின் நிறம் பளபளப்பான மஞ்சள் நிறம் காணப்படும். செடிகள் பெருத்த வளர்ச்சியும் நல்ல உயரமாகவும் காணப்படும்.

 

xcsa

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014.