ஆழியார் நகர் 4

    
  • ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு 137 தேங்காய்கள் கிடைக்கும்.
  • 67 மாதங்களில் அறுவடைக்கு வரும்.
  • உரிக்கப்பட்ட பழத்தின் எடை 649 கிராம்.
  • ஒரு தேங்காயில் கொப்பரையின் அளவு 153 கிராம்.
  • எண்ணெயின் அளவு 63.12 %.
  • இளந்தேங்காயின் கொள்ளளவு 520 மிலி.

சிறப்பு அம்சங்கள்

  • காண்டாமிருக வண்டு, சுருள் வெண்பூச்சி மற்றும் எரிஃபாய்டு சிலந்திப் பூச்சிகளின் தாக்கம் குறைவு.
  • இலைப்புள்ளி மற்றும் இலை வாடல் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது.ு
  • இளந்தேங்காய் மற்றும் கொப்பரை ஆகிய இரண்டிற்கும் ஏற்ற இருபயன் ரகம்.
  • இது கன்னியாகுமரி மாவட்டம், மதுசூதனபுரம் கிராமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உயரமான ரகம்.
  • 2025-ஆம் ஆண்டில் ஆழியார்நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது.