தேங்காய் - விற்பனை தகவல்கள் :: கர்நாடக மாநில தேங்காய் நார் வளர்ச்சிக் கழகம் (KSCDC)

கர்நாடக மாநில தேங்காய் நார் வளர்ச்சிக் கழகம் (KSCDC)
இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது தேங்காய் நார் தொழிற்சாலைகளை வளர்ப்பதும், தனி மற்றும் கூட்டுத்தொழிலாக தேங்காய் நார் தொழிற்சாலைகளை உருவாக்க ஊக்கப்படுத்துவதும் இக்கழகத்தின் நோக்கமாகும்.

கழகத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • வேலையில்லாதவர்களுக்கு சுயவேலை வாய்ப்பிற்கான திறமையை வளர்த்தல்
  • இயற்கையாக இருக்கும் மூலப் பொருட்கள், மக்கள் வளம் மற்றும் இயந்திரங்களை சரியான முறையில் பயன்படுத்த வழிவகுத்தல்
  • தேங்காய் நார் துறையை வளர்க்க உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்
  • சிறப்புத் திட்டங்கள் மூலம் நல வசதிகள செய்தல்,  கிராமப்புற மகளிரை சமூக ரீதியாகவும்,  பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடையச் செய்தல்
  • தொழில் வல்லுநர்களை,  சிறு தொழில் தொழிற்சாலைகளுக்கு,  பயிற்சி மற்றும் உற்பத்தி மையங்கள்,  பொது வசதி மையங்கள் அமைத்தல்
  • தேங்காய் நார் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோருக்கான முன் பின் தொடர்புகளை வழங்குதல்
  • தேங்காய் நார் பொருட்கள் விற்பனைக்கு தேவையான இடங்களில் விற்பனை கூடங்கள்/சந்தை அமைத்தல்

தொடர்புக்கு :
கர்நாடக மாநில தேங்காய் நார் வளர்ச்சிக் கழக நிறுவனம்,

தரைத் தளம், வி.ஐ.டி.சி கட்டிடம், கஸ்தூர்பா சாலை, பெங்களூரு - 560001
தொலைபேசி : 080 - 22865866 / 22865868
www.karnatakacoir.com








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved