தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

மண்
1. தென்னை சாகுபடிக்கு உகந்த மண் எது?

    மணல் கலந்த செம்மண், வண்டல் மண் மற்றும் செம்பொறை மண் வகைகள்

2.எந்த
வகை மண்ணில் தென்னை சாகுபடி செய்ய முடியாது?
வடிகாலற்ற மண், அடியில் பாறை உள்ள ஆழம் குறைவான மண், தாழ்வான நிலங்கள் மற்றும் கடினமான களிமண்ணில் தென்னை சாகுபடி செய்ய முடியாது.








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved