| சந்தையின் பெயர் :  | திருநெல்வேலி மார்க்கெட்  | 
         
           | சந்தை வகை: | மொத்த வியாபாரம்மற்றும் சில்லறை வியாபாரம்  | 
         
           | மாநிலம் :  | தமிழ்நாடு  | 
         
           | சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் :  | சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் , தங்குமிட வசதிகள்  | 
         
           | ஏல முறைகள் : பழங்கள் : -
 காய்கறிகள்
 | திறந்த ஏலம் காய்கறிகள் :  வெண்டைக்காய், கொத்தவரங்காய் மாலை 6.30 மணி
 பாகற்காய், வெள்ளரிக்காய்,    புடலைங்காய் மாலை 7.30 மணி
 முருங்கைக்காய்    இரவு 8.30 மணி
 மிளகாய் இரவு12.00 மணி
 மற்ற காய்கறிகள் :  இரவு 10 மணி முதல் காலை 2மணி வரை
 வாழை : இரவு 9 மணி
 | 
         
           | சந்தை கமிஷன் சதவிகிதம்:  | பழங்கள் : 10- 12%காய்கறிகள் : மொத்த வியாபாரம் :10%, சில்லறை வியாபாரம் :10-15%
 | 
         
           | பார்சல் முறைகள் :  | தக்காளி : அட்டை பலகை , பிளாஸ்டிக் பெட்டிகள் உருளை கிழங்கு, வெங்காயம், தேங்காய் : கோணி பைகள்
 மற்ற காய்கறிகள் :  கோணி பைகள், பிளாஸ்டிக் பைகள்
 ஆப்பிள் :  மரபெட்டிகள்
 மற்ற பழ வகைகள் : பிளாஸ்டிக்  கிரேட்ஸ்
 | 
         
           | கட்டணம் செலுத்தும் முறை :  | பணம்  | 
         
           | வாங்குபவர் விபரம் :   | மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்பவர். திருநெல்வேலி  மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில்(ஆண்டிப்பட்டி, பாளையங்கோட்டை, சத்திரம், திருப்பூர், திங்கமங்களூர்,கயத்தார், பொள்ளாசி, ஊட்டி,மதுரை, பொடி, மேட்டுபாளையம், திண்டுக்கல்) இருந்து வேளாண் பொருட்கள் வாங்கப்படுகிறது.  | 
         
           | சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள் :  | காலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை /ஞாயிறு விடுமுறை    | 
         
           | எண்ணிக்கை கட்டணங்கள் : -ஏற்றுமதி கட்டணம் :
 | பழங்கள் : 8.00 ரூபாய் / பை , காய்கறிகள் : 10.00 ரூபாய்/பை   | 
         
           | இறக்குமதி  கட்டணம் :  | பழங்கள்: 5.00 ரூபாய் /பை ,காய்கறிகள்:5.00 ரூபாய் /பை  | 
         
           | போக்குவரத்து விபரம் :  | டிரக்குகள், மினி டிரக்குகள்,மினி வேன், லாரி   |