| சந்தையின்    பெயர்  | ஒட்டன்சத்திரம்    சந்தை (காந்தி மார்க்கெட்) | 
         
           | சந்தை    வகை   | மொத்த    விற்பனை | 
         
           | மாநிலம்  | தமிழ்நாடு | 
         
           | சந்தை    உள்கட்டமைப்பு வசதிகள்  | 5    ஏக்கரில் 136 சந்தை கடைகள் நகராட்சிக்கு சொந்தமாக அமைக்கப்பட்டுள்ளது. | 
         
           | ஏலத்தின் வகை   | வெங்காயம்:    காலை 7.00 முதல் 10.00தக்காளி   : காலை 8.00 முதல் 10.00
 பச்சை    மிளகாய்: மாலை 8.00 முதல் 10.00
 மற்ற    காய்கறிகள்: மாலை 4.00 முதல் 7.00
 | 
         
           | சந்தை    தரகு கட்டண சதவிகிதம்  | அனைத்து    காய்கறி மற்றும் பழங்களுக்கு தரகு கட்டணமானது 10 சதவிகிதம் வரை இருக்கும். | 
         
           | பொருட்கள்    சிற்பமிடும் முறை  | தக்காளி-    பிளாஸ்டிக் பெட்டி ( 14 கிலோ/ பெட்டிமற்ற    காய்கறிகள்-சணல் பைகள்.
 | 
         
           | பணம்    செலுத்தும் முறை  | விற்பணையாளர்கள்    : ரொக்கப்பணம்,வாடிக்கையாளர்கள்: வாரத்தின் கடைசியில் பணம் கொடுத்தல்,    20 சதவீதம் மட்டுமே வங்கியின் மூலம் பணம் பரிவர்தனை செய்யப்படும்.
 | 
         
           | வாடிக்கையாளர்கள்  | ஒட்டன்சத்திரம்,    திண்டுக்கல், மதுரை, கும்பகோணம், பழனி, கோவை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு,    கோவில்ப்பட்டி, தூத்துக்குடி, கொச்சின், எர்ணாக்குளம், திரிச்சூர், கண்ண்னூர் ஆகிய    பகுதிகளில் இருந்து 500கும் மேற்பபட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். | 
         
           | சந்தையின்    வேலை நேரம் / விடுமுறை நாட்கள்  | காலை    7.00 முதல் இரவு 10.00 மணி வரை. / சனிக்கிழமை விடுமுறை.  | 
         
           | வழிச்சுங்க    கட்டணங்கள்  | லாரி: ரூபாய்.30,வேன்: ரூபாய்.20,
 மினி ஆட்டோ:    ரூபாய்.20,
 இரு சக்கர    வாகனங்கள்: பணம் இல்லை.
 | 
         
           | பொருள் ஏற்றுவதற்கான  | கட்டணம்    ரூபாய்.5.00 முதல் 15.00 வரை. | 
         
           | இறக்குவதற்கான    கட்டணம் | ரூபாய்.300    முதல் 10.00 வரை | 
         
           | பொருள் போக்குவரத்து    விபரங்கள்  | அனைத்து இடங்களுக்கும்    சீரான போக்குவரத்து வசதி உள்ளது. சிலர் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். |