TNAU Agritech Portal
Home | About Us | Success Stories | Farmers Association | Farmers' Innovation | TNAU Publications | Contact Us

Back office at TNAU to interface with e- Resource Division of Agro Marketing Intelligence and Business Promotion Centre, Trichy

(Price Information for Perishable Commodities)
     

கோயம்புத்தூர் சந்தை விவரம்

சந்தை பெயர்

:

கோயம்புத்தூர் சந்தை

சந்தை வகை

:

மொத்த விற்பனை சந்தை

மாநிலம்

:

தமிழ்நாடு

சந்தை உள்கட்டமைப்பு வசதிகள்

:

55 முதல் 60 கடைகள், அணுகு சாலை, காப்பகம், தகவல்தொடர்பு, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் வசதிகள்

ஏலம் முறைகள்

:

அனைத்து காய்கறிகளும் திறந்த முறையில் 5 கடைகளில் ஏலம் நடைபெறும்

ஏலம் நடைபெறும் நேரம்

:

7.00 மணி முதல் 10.00 மணி வரை

சந்தை கமிஷன் சதவிகிதம்

:

அனைத்து காய்கறிகளுக்கும் 2% முதல் 10% வரை வேறுபடுகிறது.

பார்சல் முறைகள்

:

தக்காளி: மரபெட்டிகள்
உருளைகிழங்கு : சாக்கு பைகள்
முருங்கைக்காய் : வெண்டை, கொத்தவரை, மாங்காய் மற்றும் மிளகாய் : சாக்கு பைகள்

கட்டணம் செலுத்தும் முறை

:

பணம்

வாங்குபவர் விபரம்

:

சில்லரை மற்றும் விற்பனையாளர்கள்

சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள்

:

விடுமுறை இல்லை

சந்தை வரி

:

இரண்டு சக்கர வாகனம் : ரூ.5.00/ வாகனம்
ஆட்டோ : ரூ.35.00/ வாகனம்
நான்கு சக்கர வாகனம் : ரூ.35.00/வாகனம்
லாரி – Eicher : ரூ.110.00 / டிப்பர் : ரூ.200

சந்தை ஏற்று கூலி

:

ரூ.3.00-5.00 / சிறிய மூட்டை
ரூ.10.00 /பெரிய மூட்டை
ரூ.2.50 – 4.00 / தக்காளி டிரே

சந்தை இறக்கு கூலி

:

ரூ.3.50 – 5.00 / சிறிய மூட்டை
ரூ.10.00 / பெரிய மூட்டை
ரூ.2.50 -4.00 /தக்காளி டிரே

தளவாடங்கள்

:

டிரக்ஸ், மினி டிரக்ஸ், மினி வேன்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன. சிலர் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

Back

Market Profiles
 

Home | About Us | Success Stories | Farmers Association | TNAU Publications| Disclaimer | Contact Us

© 2013 TNAU. All Rights Reserved.