நீர்  வடியும் தண்டுக் கருகல் நோய் :
             
அறிகுறிகள்: 
            
              
                - தண்டுகளில்       நீரில் உரைய புள்ளிகள் முதல்ல தோன்றும். பின் அவை காய்ந்து, துரு போல் மாறும்.
 
                - வயதான       தண்டுகளில் சிறிய, கருப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
 
                - பெரிய       புள்ளிகளால் தண்டுகள் பிரிந்து, வறண்ட நிலையின் போது வாடும்.
 
                - தண்டுகளில்       உள்ள புள்ளிகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வடியும்.
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - நோயற்ற       விதை மற்றும் நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.
 
                - மேன்கோசெப்       0.2% விட்டு விட்டுத் தெளிக்க வேண்டும்.
 
                - பயிர்       சுழற்சி செய்ய வேண்டும்.
 
               
              | 
             
               
 |