வெட்டுக்கிளி: அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா 
              சேதத்தின்  அறிகுறி:  
              
                - இளம்  இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும்  
 
                - தாக்கப்பட்ட  தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்
 
               
              கட்டுப்படுத்தும்  முறை:  
              
                - கார்பரில்  5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம் 
 
                - முட்டைக்குவியல்களை  வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்
 
                - நாற்றங்காளில்  வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                - குயினால்பாஸ்  0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை  பாதுகாக்கலாம்
 
               
              Image souece: 
              http://www.nbair.res.in/insectpests/Atractomorpha-crenulata.php  |