சிவப்பு சிலந்தி: டெட்ரானைக்கஸ் வகை 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இலைகளில்      வெண்புள்ளிகள் தோன்றி பின்பு, தாக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு மற்றும் வெண்கல      நிறமாக மாறும்
 
                - மிக      மோசமாக தாக்கப்பட்ட செடிகளில் நூலாம்படைகளால்      இலைகள் பின்னப்பட்டு பிறகு உதிர்ந்து விடுகின்றன
 
                - மலர்கள்      மற்றும் காய்கள் உருவாவது பாதிக்கப்படுகின்றது
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: வெளிர்நிற, உருண்டை வடிவ முட்டைகள்      கூட்டமாக இடும்
 
                - இளம்குஞ்சுகள்: முதல் நிலைக்குஞ்சுகள் மஞ்சள் கலந்த      வெளிர் நிறமாகவும்
 
                - பூச்சி: சிவப்பு நிறத்தில் இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - நனையும் கந்தகத்தூள் 50 WP 2 கிராம்/லிட்டர் அல்லது டைக்கோஃபால் 18.5 EC 2.5 மி.லி/லிட்டர் தெளிக்க வேண்டும் 
 
              | 
              
              
            
              
                  | 
                  | 
               
              
                | தாக்கப்பட்ட தக்காளி  | 
                சிவப்பு சிலந்தி | 
               
             
               |