கோடுள்ள மாவுப்பூச்சி: பெர்ரீசியா விர்கோட்டா 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - வெள்ளை      நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தன்டு மற்றும் குருத்துப்பகுதிகளில் காணப்படும்
 
                - நாளடைவில்      வளர்ச்சி குன்றி காய்ந்துவிடும்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - ஊர்ப்புழு: மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்
 
                - பூச்சி: பெண் பூச்சியானது இறகுற்றது, நீளமானது,      அதன் உடல் முழுதும் வெண்ணிற மெழுகு பூச்சி காணப்படும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - மீன்      எண்ணெய் ரோசின் சோப் [FORS] ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம்/ லிட்டர் அல்லது வேப்பம்      எண்ணெய் 0.5 சதம் உடன் டீப்பால் 1 மி.லி/ லிட்டர் கலந்து தெளிக்கவும்
 
                - பின்வரும்      பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
 
                
                  - பாஸ்போமிடான் 40 Sl 2 மி.லி/லி 
 
                  - இமிடகுளோஃபிரிட்       80.5 SC 0.6 மி.லி/லிட்டர்
 
                  - குளோர்பைரிஃபாஸ்       20EC 2 மி.லி/லிட்டர்
 
                  - தைமீத்தாக்ஸ்ம்       25 WSG 0.6 மில்லிகிரம்/லிட்டர்
 
                  - ஃபுரன்ப்பாஸ்       2 மி.லி/லிட்டர்
 
                 
              | 
              
                
                
              
              
                  | 
                  | 
               
              
                | மாவுப்பூச்சி | 
               
              |