இலைப்பேன்: சிர்ட்த்ரிபஸ் பைஸ்பைனோசல் 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - இளந்தளிர்கள் லேசாக சுரண்டப்பட்டு சாறு  உறிஞ்சிப் வருவதால் செடி வாடிக் காணப்படும் 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - இலைப்பேன் வயிறு பழுப்பு நிறமாக இருக்கும் 
 
               
              கட்டுப்படுத்தும் முறைகள்:  
              
                - கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும் 
 
                - டைமீத்தோயெட் 30 EC 2 மி.லி/லிட்டர்  
 
                - குளோர்பைரிபோஸ் 20 EC 2 மி.லி/லிட்டர் 
 
                - டெல்டாமெத்ரின் 2.8 EC 120 – 150 மி.லி/லிட்டர் 
 
                - அஜாடிராக்டின் 5 EC 200 மி.லி./எக்டர் 
 
                - குயினால்போஸ் 25 EC 760 மி.லி./எக்டர் 
 
                |