மரவள்ளி செதில் பூச்சி: அயோனிடோமைடிலஸ் ஆல்பஸ் 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - செடியின்      தண்டு பகுதிகளை தாக்கும்
 
                - தாக்கப்பட்ட      இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்
 
                - செடியின்      வளர்ச்சி குன்றிவிடும்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - உறுதியான      செதில்கள், நீள்வட்டவடிவில் தசைகள் போன்று இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - பூச்சிகளற்ற      (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவுக்கு தேர்வு செய்ய வேண்டும்.
 
                - தாக்கப்பட்ட      தண்டினை அழிக்கவும்.
 
                - வயலில்      காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்
 
                - மீதைல்      டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்
 
              | 
              | 
              |