| பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
               மஞ்சள் பட்டை நோய் 
            
              - இலைகளில்  மஞ்சள் பட்டை நிறம் காணப்படும். இலை நெளிவு இருக்காது. ஒழுங்கற்ற மஞ்சள் நரம்பு பட்டைகள்  இருக்காது.
 
              -  சிறிய ஒழுங்கற்ற மஞ்சள் நரம்பு பட்டைகள் உருவாகி பின்னர் ஒன்று சேர்ந்து  (y) ஒய் வடிவில்  மாறி மஞ்சள் அல்லது பச்சை  நிற அடர் மஞ்சள் நிறமுள்ள திட்டுக்களாக மாறிவிடும்.
 
              - மஞ்சள்  நிறப் பட்டைகள் சேர்த்து அடர் மஞ்சள் நிறமுள்ள திட்டுக்களாக மாறிவிடும்.
 
              - இளம்  இலைகள் திருகிய தோற்றத்துடன், அளவில் குறைந்து, சுருண்டு காணப்படும்.
 
            | 
                             | 
           
       
  |