| பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
              கருகல் நச்சுயிரி நோய் 
           
            
              
                அறிகுறிகள்
                  
                  
                  
                    - இந்நோய்       அர்ஜென்டினாவில் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. 
 
                    - தேமல்       அறிகுறிகள், நரம்புகள் வீங்குதல், வெளிர் பச்சை நிறத்தோற்றம், திருகிய வடிவுடன்       காணப்படும் இலைகள் ஆகியன இதன் அறிகுறிகள்.
 
                    - இந்நோய்       சாறினாலும் (மனிதனின் உதவியுடன்) மற்றும் டாடர்னாலும் கடத்தப்படுகிறது. நிக்கோடிட்டியானா       க்ளிவிலேண்டி நி.ரஸ்டிகா, கீனபோடியம் அமராண்டிகாலர், காம்பிரினா, க்ளோபோசா ஆகியவை இதனுடைய ஊன் வழங்கி தாவரங்களாகும்.
 
                  | 
                  | 
               
            | 
           
         
  |