சூரியகாந்தியில் தேமல் நோய்  (எஸ்எம்வி) 
           
            
              
                அறிகுறிகள்
                 
                  
                    - தேமல்       அறிகுறிகளுடன் வளையம் போன்ற புள்ளிகள் ஒன்றாகச் சோந்து காணப்படும்.                      
 
                    - இளம்       செடிகளில் வெளிர் பச்சை நிறமுடைய இலைகளில் இந்நோய்க்கான அறிகுறி தோன்றி செடியின்       வளர்ச்சி குன்றி விதைகள் உதிர்ந்தும் தலைப்பாகம் மாறியும் காணப்படும்.
 
                    - இந்நோய்       சாறு உறிஞ்சும் பூச்சிகளால் பரவுகிறது.
 
                    - நோய்       பரப்பும் பூச்சிகளான ஏபிஎஸ் காசிபி, ஏபிஸ் க்கிரோக்ஸிவோரா, ஏ.மால்வே, ரொபலோசைபம்       மேடிஸ்ஆல் காணப்படும்.
 
                    - இந்நோய்       சூரியகாந்தி் வகையைப் பாதிக்கிறது.
 
                    | 
                  | 
               
            |