இலை நெளிவு நோய் 
             
              அறிகுறிகள் 
              
                -  இலைகளில்  மஞ்சள் நிறப்பட்டை போன்ற தோற்றம் காணப்படும். இறுதியில் இலைகள் திருகி, நெளிந்து  காணப்படும்.
 
               
              வைரஸ் நோய்களுக்கான கட்டுப்பாடு 
            
              - நேரடியாக  கட்டுப்படுத்தும் முறைகள் இனி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
              - பூச்சிகளாலும்  கருவிகள் மற்றும் மனிதனாலும் கடத்தப்படுவதால் இவைகளை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
 
              - முந்திய  பயிரின் கழிவுகளை அழிக்கவேண்டும்.
 
              - தகுந்த  பூச்சிக்கொல்லி ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும். 
 
              - நோயின்  தாக்கிய செடிகளை உடனடியாக அழிக்கவேண்டும்.
 
            | 
             
             
                
                               |