ரைசக்டோனியா  இலைக்கருகல் : ரைசக்டோனியா சொலனி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - தாக்கப்பட்ட       விதைகளில் ஒழுங்கற்ற வடிவ, சாம்பல் (அ) பழுப்பு நிற நீரில் அமிழ்ந்து போன்ற புள்ளிகள்       காணப்படும்
 
                      - இலைகளில்       ஆரம்பத்தில் நீரில் அமிழ்ந்த புள்ளிகள் தோன்றும். பின் இவை பச்சை கலந்த பழுப்பு       நிறம் (அ) சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும்
 
                      - தாக்குதல்       அதிகமாகும் போது, பழுப்பு (அ) கருப்பு நிறமாக மாறும்
 
                      - அதிக மழை       (அ) அதிக ஈரப்பதம் நிலவும் காலங்களில், வலை போன்ற மைசிலிங் வளர்ச்சி இலைகளின்       மீது தோன்றும்
 
                      - இலைகள்       மற்றும் இலைக்க காம்புகளின் மீது அடர் பழுப்பு நிற ஸ்க்ஸிரோசியா உருவாகும்
 
                      - நோய்க்       காரணி மண்ணில் வாழும்
 
                      - ஈரப்பதம்       மற்றும் குளிர் வானிலை (24-32°C) சாதகமானது
 
                     
                    கட்டுப்பாடு
                    
                      - அடர்த்தியாக       பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்
 
                      - பயிர்       குப்பைகளை அறுவடைக்குப்பின் முழுவதுமாக அகற்ற வேண்டும்
 
                      - திரம்       +கார்பண்டசிம் (2:1) 3 கிராம் /கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்ய       வேண்டும்
 
                      - மான்கோசெப்       (அ) தாமிர பூஞ்சானக் கொல்லி 2.5 கிராம்/ லி (அ) கார்பண்டசிம், 1கிராம்/ லிட்டர்       என்ற அளவில் தெளிக்க வேண்டும்
 
                      | 
                   | 
                 
              |