ஆன்தராக்நோஸ் மற்றும் சிவப்பு அழுகல் நோய் 
               அறிகுறிகள் 
              
                - இந்நோயினால்       பாதிக்கப்பட்ட இலைகளின் மேல்பரப்பில் புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி இலையை       காய்ந்து விடச்செய்கின்றன.
 
                - இலைகளின்       மேல் இடைநரம்புகளில் இந்நோய் தோன்றி நீளமான - உருளையான சிவப்பு அல்லது கத்தரிப்பூ       நிறத்தில் புள்ளிகள் தோன்றி அதன் மீது கருப்பு அசர்வு நிலைக் காணப்படுகிறது.
 
                - நோய்       தாக்கப்பட்ட தண்டினை பிளக்கும்போது தொடர்ச்சியாக நிறமாறியும் காணப்படுகிறது.
 
               
              
            கட்டுப்பாடு 
                
                - இந்நோயைக் கட்டுப்படுத்த விதையை கேப்டான்/திரம் 4 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 
                - மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 
                            |