துருநோய்: பக்னீசியா பர்பூரியா 
              அறிகுறிகள் 
              
                - இலைகளின்       மேல் சற்றே உயர்ந்த சொரிசோரியான பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
 
                - நோயின்       முதிர்நிலையில் இலைகள் முழுவதும் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி இலையை சேதப்படுத்தயிருக்கும்.
 
                 
               
              
கட்டுப்பாடு 
              
                - கரையும் கந்தகத்தை 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ      /  எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 
                  - பத்து நாள் கழித்து இதனை இரண்டாவது      முறை தெளிக்கவும்.
 
                  - ஆக்ஸி கார்பாக்சின் 500 கிராம்/ எக்டர் அல்லது மேங்கோசெப் 1250 கிராம் வீதம், இந்நோயின்      அறிகுறிகள் தோன்றியவுடன் தெளிக்கவும்.
 
                |