தாக்குதலின் அறிகுறிகள்: 
      
        - நடுக்குருத்து வதங்கி மற்றும் காய்ந்து காணப்படும்
 
        - இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும். நடுத்தண்டில் துளைகள் காணப்படும்.
 
        - வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
 
         
      பூச்சியின் விபரம்: 
      
        - முட்டை: முட்டையானது செதில்      செதிலாக இலையின் அடிப்பகுதியில் காணப்படும்
 
        - புழு: தலை பழுப்பு நிறத்துடன்,      உடலின் மேற்பரப்பில் கரும்புள்ளிகளும் காணப்படும் 
 
        - அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில்      இருக்கும்
 
        | 
    
      
        
            | 
            | 
           
        
          | நரம்புகள் தாக்கப்பட்டு் சிகப்பு நிறத்துடன்      காணப்படும் | 
          துப்பாக்கி குண்டு | 
         
        
        |