தாக்குதலின் அறிகுறிகள்:  
      
        - புழுக்கள்      தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும்
 
        - நடுக்குருத்தின்      அடிப்பாகத்தை தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும்
 
        - தாக்கப்பட்ட      பயிர்களில் பக்கத் தூர்கள் உருவாகும்
 
           
         
         
      பூச்சியின் விபரம்:  
      
        - முட்டை: அரிசி போன்று தட்டையாக வெள்ளை நிறத்தில்      இருக்கும்
 
        - குருத்து      ஈ: வெள்ளை சாம்பல்      நிறத்தில் இருக்கும்
 
          | 
    
      
        
            | 
            | 
            | 
           
        
          | நடுக்குருத்து காய்தல் | 
          நடுத் தண்டு பாதிப்பு | 
          பக்கத் தூர்கள் | 
         
        
        |