சாம்பல்  நோய்: ஓய்டியம் ஹீவியே 
அறிகுறிகள்: 
     - வெள்ளை       நுண்துகள் பூஞ்சையானது இளம் இலைகள் மீது மற்றும் முதிர்ந்த இலைகள் மீது காணப்படும்.
 
     - பாதிக்கப்பட்ட       இலையானது உடைந்து சுருண்டு உள்நோக்கி இருக்கும். பின்பு இலைகள் உதிர்ந்து இலைக்காம்பு       போல் காணப்படும்.
 
     - பாதிக்கப்பட்ட  மலர்கள் மற்றும் பழங்கள்  கொட்டிவிடும்.
 
      
கட்டுப்பாடு: 
     - 3-5       முறை 15 நாட்களுக்கு இடைவெளியில் கந்தகத்தை தெளிக்கவும்.
 
     - கார்பென்டசிம் அல்லது 01.% Tridemorph 1.5%       கந்தகதூள் 70% தூவ வேண்டும்.
 
     - கார்பென்டசிம்  +நனையும் கந்தம்  மற்றும் மைக்ரோசல் (52%EC)  தெளிக்கலாம்.
 
      
  Image source 
   
http://rubberdisease.blogspot.in/, http://www.apsnet.org/publications/imageresources/Pages/
Rubberleavesinfected.aspx
  | 
              
               
               
              
              
                  | 
                  | 
               
              
                | பாதிக்கப்பட்ட இலைகள் | 
                இலைகள் மீது வெள்ளை நுண்துகள் பூஞ்சை | 
               
              |