பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நத்தைப்புழு: பாராசா லெபிடா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது.
  • இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

பூச்சியின் அடையாளம்:

  • புழு - பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில் வெள்ளை நிறகோடும், கருப்பு அல்லது சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • கைகளினால் புழுவை சேகரித்து அழிக்கலாம்.
  • குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

Insect Pest Insect Pest Rose

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015