கருப்பு ஈ: அலிரோகான்தஸ் ஸ்பைனிபெரஸ்: 
சேதத்தின் அறிகுறி: 
  - குஞ்சுகளும்,  ஈக்களும் இலைகளின் சாற்றை உறிஞ்சும் 
 
  - இலைகள்  சுருங்கி காணப்படும்
 
  - இலைகளின்  அடிப்பகுதியில் கருப்பு கூட்டுப்புழுக்கள் காணப்படும் 
 
 
பூச்சியின்  விபரம்: 
  - ஈக்கள்  சாம்பல் நிற இறக்கையோடும், மஞ்சள் நிற உடம்போடும் காணப்படும்
 
 
கட்டுப்படுத்தும் முறை:                   
  - மீன்  எண்ணெய் ரோசின் 25 கிராம் / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் (அ) மிதைல் டெமடான்   2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
 
  | 
              
               |