பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கரையான்(வெள்ளை எறும்புகள்): ஓடோன்டோ டெர்மிஸ் ஒடிபிஸஸ்

சேதத்தின் அறிகுறி:

  • தாவரத்தின் வேர்களை உண்ணும்
  • தாக்கப்பட்ட தாவரங்கள் காய்ந்து விழுந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • வேலை கரையான்கள் சிறியதாகவும், மென்மையாகவும் வெள்ளை நிறத்தில் பழுப்புநிற தலையுடன் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மண்ணில் லின்டேன் (அ) கார்பரில் கலக்கவும்
  • குளோர்பைரிபாஸ் (அ) லின்டேன் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015