பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ரோஜா அசுவினி:

சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும், பூச்சிகளும் இளம் தண்டுகளில், பொருட்களில் மற்றும் மலர்களில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சும்
  • இளம் குருத்துக்கள் உதிர்ந்துவிடும், மலர்கள் சாயமற்று காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • நீளமான பேரிக்காய் வடிவம் கொண்ட உடம்புடன் சிவப்பு கண்களுடன், கார்னிக்கில்ஸ் கருப்பு நிறத்துடனும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மிதைல் டெமட்டான் 1மி.லி / லிட்டர் (அ) மிதைல் பாரத்தியான் 2மி.லி / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம்
  • திராட்சை இலைப்பேன், ரிபிபோரோதிரிபஸ் க்ருவன்டேடஸ்
Roses Roses Roses
Roses Roses
Roses Roses

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015