| தண்டு ஈ: ஓபியோமையா பேசோலி | 
              
              
                அறிகுறிகள்: 
                  
                    
                      - இளம் இலைகள் மஞ்சளாகி  தொங்கிவிடும் 
 
                      - இளம் செடிகள் கடுமையாக பாதிக்கப்படும் 
 
                      - ஈ மற்றும்  புழுக்கள் இருக்கும்  தண்டுகள் தடித்து, உடைய ஆரம்பிக்கும். 
 
                    - முதிர்ச்சியடைந்த  தாவரங்கள்  வளர்ச்சி  குறைந்து  காணப்படுகின்றன, ஆனால் இறப்பதில்லை .
    | 
                 | 
              
              
                பூச்சியின்  விபரம்: 
                  
                    
                      - முட்டை: முட்டையின்  காலம் 3 நாட்கள். 
 
                      - புழு: புழுவின்   காலம்  5-6 நாட்கள். கூட்டு  புழு, புழுவின்  வரிபல்லத்தில்  காணப்படும் 
 
                      - பூச்சி: தாய்ப்பூச்சி  கருப்பு நிறத்தில்  சிறிதாக  இருக்கும்.  ஒரு  பெண் பூச்சி  38-79 முட்டைகள் வரை  தனிதனியாக  காய்களில் அல்லது  பூவின்  மீது  இடும்.
 
                     
                   
                   | 
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | புழு  | 
                    தாய்ப்பூச்சி | 
                   
                  | 
              
              
                கட்டுப்பாடு: 
                  
                    
                      - நன்மை தரும் பூச்சிகளான  யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள்மற்றும்   யுடிரஸ்அக்ரோமைசேவை  பாதுகாக்க வேண்டும். 
 
                      - க்லோர்ப்ய்ரிபாஸ்  4 மிலி/கி  விதை நேர்த்தி   செயுது  தண்டு ஈயை  குறைக்கலாம்.
 
                      - கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ 700 லி தண்ணீரில்  கலந்து ஒரு ஹெக்டருக்கு   தெளிக்கவும். 
 
                      - கார்போபுரன்  3 ஜி @ 15 kg/ஹெக்டர்  மண்ணில்  இட  வேண்டும்.
 
                      - இமிடகார்கார்போலைட் 70% WG 500 மிலி / எக்டர்  முலைப்புகு  ஒரு வாரம்  பின், இரண்டாவது  சுற்று 10 நாட்கள்  முதல் சுற்றுக்கு  பின்  அல்லது  வேப்பம் கொட்டை  சாறு 5% தெளிக்க  வேண்டும். 
 
                      - சரியான்  நேரத்தில் பயிரிடுவது மூலம் பாதிப்பை  தடுக்கலாம் 
 
                     
                     
                   
                     |