| துவரை மலட்டு  சிலந்தி: அசீரியா  கஜனி   | 
              
              
                அறிகுறிகள்: 
                  
                    
                      - பாதிக்கப்பட்ட தாவரங்களில் இளம் பச்சை அல்லது மஞ்சள் நிறம் தோன்றி இலைகளை  தேமல்  வடிவில்  அபிவிருத்தி செய்யும்.
 
                    - மிகவும் பாதிக்கப்பட்ட தாவரங்கள் மலர்களை  தாங்காது .
   
                    
  | 
                 | 
              
              
                பூச்சியின்  விபரம்: 
                  
                    
                      - முட்டை: பால் வண்ண முட்டை தழைவழி  நுனியில்  காணப்படும்.
 
                      - பூச்சி: சிலந்திகளை  வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. அவைகள்  0.2 மிமீ நீளம்,  இளம் சிவப்பு நிறத்தில், சுழல் வடிவத்தில் , பொதுவாக  இலையின் உள்ளே காணபடுகிறது. பல  நுண்  உயிரிகள்  இளம் மடிந்த சிற்றிலைகளில் காணப்படும். பாதிக்க  பட்ட  உயிரிகள்  காற்று மூலம் தாவரதுக்கு தாவரம் தொற்று ஏற்படுத்துகிறது.
 
                     
                    | 
                 | 
              
              
                கட்டுப்பாடு: 
                  
                    
                      - எதிர்ப்பு திறன் கொண்ட துவரை வகைகளை பயன்படுத்தவும்.
 
                      - டைகொபால் 18.5 இ.சி 1.0 லி, ஈரமான  சல்ஃபர் 40  டபியு பி  3.0 கி, டிமெதோடே 30  இசி 1.0 L அல்லது பாசலான்  35 இசி 1.0 எல் 700 லிட்டர் தண்ணீரில்  கலந்து ஒரு ஹெக்டருக்கு  தெளிக்கவும்.
 
                      - செயற்கையான   பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தடுக்கவும்  
 
                     
                     
                   
 
                     |