| பல வண்ணப் புள்ளி கீற்று நோய்: நியுக்ளியோரப்டோவைரஸ் | 
                
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    - ஆரம்ப அறிகுறிகளானது  விதைத்த சுமார் 45 நாட்களில் பல வண்ணப் புள்ளிகள் புனல் வடிவ இலைகளிலும் பிறகு சிறிய சிதறியுள்ள மஞ்சள் நிறமாக கண்ணாடி இலைகளில் தோன்றும்.
 
                    - வைரஸ் பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
 
                    - பின்னர் குறுகிய கோடுகள் காணப்படும்.
 
                    - கடுமையான நோய் தொற்றால்  பாயிர்கள் மஞ்சள் நிறமாக காணப்படும்.
 
                    - மேலும் பாதிக்கப்பட்ட பயிரின் முகமை கிளைகள் வளர்ந்தும் மற்றும் வினைத்திறனற்றதாகவும் வளர்கிறது.
 
                    - பயிர்களின் ஆரம்ப மற்றும் இறுதி நேரங்களில் கதிர்களில் தானியங்கள் சிதறி  காணப்படும்.
 
                    - இந்த நோய் பரப்புவது தத்துப்பூச்சி, சிகடுலினா ஆகும்
 
                    | 
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    புனல் வடிவ வண்ணப் புள்ளிகள் | 
                      | 
                    கடுமையான நோய் | 
                      | 
                      | 
                   
                  | 
              
              
                
                  
                    நோய்க்காரணி: 
                      
                        - நியுக்ளியோ ரப்டோ வைரஸ் அல்லது உருளைக்கிழங்கு மஞ்சள் குட்டை வைரஸ் உடன்  380 பற்றி x 75 nm அளவுள்ள ஒரு வகை துகள் இருக்கும். இது 178-224nm, 59-76 nm கொண்ட பரந்த ஒரு தெளிவான மாதிரிகளில் நீளமுடையது. அச்சு கால்வாய் தெளிவாக விட்டம் 8 nm உடையது. 
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை:
                      
                        - பாதிக்கப்பட்டபயிர்களை நீக்கவேண்டும்.
 
                        - பூச்சிக்கொல்லியான மீதைல் டெமடான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 500 மில்லி / எக்டர்க்கு நோயின் அறிகுறி தெரிந்த பிறகு 20 நாளில் இரண்டு முறை  இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 
 
                      | 
                      | 
                    
                      
                        |   | 
                          | 
                          | 
                          | 
                          | 
                       
                      
                        |   | 
                        பலவண்ண புள்ளிகள ோரப்டோவைரஸ | 
                          | 
                        நுண்ணிய பார்வை  | 
                          | 
                       
                      | 
                   
                  | 
                
              
                
                  
                    Source of hyphal segement: Plant Pathology by George N.Agrios  
                        Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003 
                        Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112 | 
                     
                    |