தாக்குதலின் அறிகுறிகள்:  
                    
                      - குஞ்சுகள்      மற்றும் முதிர் பூச்சிகள் இலைகள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சி      விடும்.
 
                      - இலைகள்      மஞ்சளடைந்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
 
                      - கேழ்வரகு      தேமல் வைரஸ் நோயை பரப்புகிறது.
 
                     
                    
                      
                          | 
                          | 
                          | 
                       
                      
                        | இலைகள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படும் | 
                        செடியில் தத்துப்பூச்சி காணப்படும் | 
                        முதிர் பூச்சி | 
                       
                     
பூச்சியின் விபரம்: 
                    
                      - குஞ்சு: வெளிர் பச்சை      நிறத்தில் கண்ணாடி போன்று இருக்கும். குறுக்காக நடந்து கொண்டிருக்கும். குஞ்சுக்காலம்      7-9 நாட்கள் ஆகும்.
 
                      - முதிர்      பூச்சி:      சிறிய, பழுப்பு நிறத்தில், உளி வடிவத்தில் குஞ்சுகள் இருக்கும். முதிர் பூச்சி      2-3 வாரங்கள் வரை இருக்கும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறைகள்:  
                    
                      - டைமெத்தோயேட்      30 EC @ 1.7 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 100 EC 0.5 மில்லி/லிட்டர் தெளிக்க      வேண்டும்.
 
                    |