காரணிகள்  
                •        மிகவும் மிருதுவாக மற்றும் தண்ணீராக இருக்கும்  
                •        சிறிய மணி போன்றிருக்கும்  
                •        திசுவானது வெண்மை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்  
                •        கருப்பு நிறக் கோடு, நோய்த் தாக்காத பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும். 
                •        முன் பருவத்தில் அழுகி சிதைந்து இருக்கும்.  நுரிற்றம் வராது.  
                •        பின் பருவத்தில் துற்நாற்றத்துடன் முத்துச்சாரம் போன்று காணப்படும்  
              கருப்பு கால் நோய் (எர்வீனியா கரோடோவோரா) 
                •        விதை வழி பரவும்  
                •        காலநிலை மாற்றம் பொருத்து பரவும் மேல்தண்டு அழுகல் நோய்  
              •        மண், தண்ணீர், காற்றுடன் கூடிய மழை மற்றும் பூச்சிகள் மூலமாக பரவும்  
              கிழங்கு அழுகல் நோய்  
                •        பூச்சிகள், இந்நோயின் பரவுதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது  
  தொற்று நோய் காரணிகள்  
                •        அதிக மண்வெப்ப நிலை, விதைக் கிழங்கு நசுக்கப்படுவது  
              விதை சிதையுறுவது  
                •        வெப்பநிலை 21°-29°, ஈரப்பதம் 94-100%  
              மேலாண்மை  
                •        தரமான விதைகளை பயன்படுத்தவும்  
                •        விதை நேர்த்தி செய்யவும்  
                •        வெப்பநிலை 0°C மேல் இருக்க வேண்டும்  
                •        அகலால் 3 0.25% 
                •        ஸ்டெப்டோமைசின் சல்பேட் 0.1% 
                •        ஸ்ரெப்டோசைக்லின் 100pp மற்றும் காப்பர் சல்பேட் 40 ppm 
                •        கிழங்கின் சாpயான முதிர்ந்த நிலையில் அறுவடை செய்யவும்  
                •        பாதுகாப்பாக கிழங்கை தோண்ட வேண்டும்  
              •        அறுவடை செய்த கிழங்கை 55-60° பாரன்கிட் மற்றும் 90-95 சதம் ஈரப்பதத்தில் சேமிக்கவும்  
 |