| பயிர் பாதுகாப்பு  :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            அசுவினி:  ஏபிஸ் புனிகே
              
                  
                    அறிகுறிகள்
                      
                        
                          - இளம்  பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகள், கிளைகள், பழங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                          - இலைகள்  மஞ்சளாதல்
 
                          - நுனியில்  உள்ள கிளைகள் வாடுதல்
 
                         
                       
                      பூச்சியின்  விபரம் 
                      
                        
                          - இளம்  பச்சை நிறத்தில், இறக்கை மற்றும் இறக்கை இல்லாமல் காணப்படும்.
 
                         
கட்டுப்பாடு 
                        
                          
                            - சேதமடைந்த  பயிர் பகுதிகளை சேகரித்து, அழித்தல்
 
                            - மஞ்சள்  ஒட்டுப் பொறி பயன்படுத்துதல்
 
                            - டைமெத்தோயேட்  25 கிகி (அ) மீத்தைல் டெமட்டான் 30 கிகி 2மிலி/லிட்டர் என்ற அளவிலி தெளித்தல்.
 
                            - கிரைசோபெரிலா  கார்னியா 15/பூக்கும் கிளையில் 4 முறை 10 நாட்கள் இடைவெளியில்  ஏப்ரல் மாதத்திலிருந்து பூக்கள் உருவாகும் பொழுது வெளிவிட வேண்டும்.
 
                           
 
                       
                      | 
                      
                     
  | 
                 
               
               | 
           
         
  |