பயிர் பாதுகாப்பு :: பிளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பிளம் வண்டு: ஆநோளாலா லின்னியாட்டி பொன்னிஸ்

அறிகுறிகள்:

  • இலைகள் பூச்சிகளை வண்டுகள் உண்ணும்.

பூச்சியின் விவரம்:

  • அடர்பச்சை நிறத்தில், மஞ்சள் கலந்த படுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • சேதமடைந்த பயிர் பகுதிகளை சேகரித்து அழித்தல்.
  • கார்பைரில் 50wp 0.1%் என்ற அளவில் இலைப் பரப்பின் மீது தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015