| பயிர் பாதுகாப்பு :: அண்ணாசிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            | இலை மற்றும் பழம்       அழுகல்: சைரட்டோஸ்டோமெல்லா பேரடோக்சா
               அறிகுறிகள்: 
            
              
                - அழுகிய       மொட்டு அல்லது அடிப்பகுதியை காய வைக்காமலும், சரியான காற்றோட வசதி இல்லாத பொதியில்       அடைத்தால் இந்த நோய் வருவதற்கு சாதமாகும்
 
                - களையெடுக்கும்       பொழுது முதிர்ந்த செடிகளின் கழுத்துப் பகுதிகளில் ஏற்பட்ட புண் மூலமாக பூசணம்       பரவி அந்தச் செடிகளை முழுவதுமாக அழித்துவிடும்
 
                - தீவிரமான       நிலையில் முழு செடியுமே கருப்பாக மாறி இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் அழுகிவிடும்
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - பயிரிடப்படும்       நாற்றுகளை 0.3%டைத்தேன் Z -78 உடன் முக்கி எடுக்க வேண்டும் அல்லது இலைகளின் மேல்       தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                - தாமிர       பூச்சிக்கொல்லியை அன்னாசி பயிருக்கு பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் அது இலையை       கருகச் செய்துவிடும்
 
                - பாதிக்கப்பட்ட       செடிகளை அகற்றிவிடவும். இனப்பெருக்கத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து       எடுக்கக்கூடாது
 
               
              | 
             
             
                
               | 
           
       
  |