மாவுப்பூச்சி: சூடோகாக்கஸ் பிரிவிப்ஸ்  
                 
              அறிகுறிகள்: 
              
                - இளம்  பூச்சிகள், பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                - மஞ்சளாதல்
 
                - இலைகள்  வாடும்
 
                - குட்டை  வளர்ச்சி
 
                - பைனாப்பிள்  வாடல் நோயை பரப்பும் காரணியாக உள்ளது.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              - பூச்சி  – வெள்ளை நிறத்தில் காணப்படும்.
  
கட்டுப்பாடு:  
              
                - நோய்  எதிர்ப்புச் சக்தியுள்ள ரெட் ஸ்பேனிஷ், குயன் ரகங்களை சாகுபடி செய்தல்
 
                - நோயற்ற  செடிகளை தேர்ந்தெடுத்து பயிரிடுதல்.
 
                - அடிப்புறத்தில்  உள்ள பழுப்பு நிற  இலைகளை அகற்றுதல்
 
                - பயிரிடப்  படக்கூடிய செடிகளின் அடிப்பகுதியை மாலத்தியான் 0.2% கரைசலில் அமிழ்த்தி எடுத்தல்.
 
                - டைமெத்தோயேட்  2மிலி/லிட்டர்  (அ) மீத்தைல் டெமட்டான் 1.5மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
 
                - காக்ஸி  நெல்லிட் வண்டு, கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி 10/மரம் என்ற அளவில் விடுதல்.
 
                | 
              
              
              
                  | 
                 | 
               
              
                | பழங்களின் மீது மாவுப் பூச்சி | 
                மாவுப் பூச்சி  | 
               
              |