இலைப்பேன்: லியோதிரிப்ஸ்  கார்னி 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - இலையின் அடிப்பாகம் உட்புறமாக சுருண்டு       விடுவதால் இலையின் ஓரங்கள் தடித்து விடும் அல்லது கொப்பளங்கள் உருவாகும்.
 
                  - தாக்கப்பட்ட இலைகள் சுருங்கி, உருக்குலைந்து       இருக்கும்.
 
                  - அதிகமான தாக்கத்திற்கு உள்ளான செடிகள்       வளர்ச்சிக் குன்றி கதிர்கள் உருவாவது தடைப்படும்.
 
                 
               
              பூச்சியின்  விபரம்: 
              
              - முட்டை :இலைக்கொப்பளங்களில் தனித்தனியே இடும்.
 
              - இளம் குஞ்சு : வெண்மையானது
 
              - பூச்சி :இழைப்பேன் கருப்பாக இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்:
                
                  - டைமீதோயேட் 0.05 சதவிகிதம் இளம்       தளிர்கள் உருவாகும் நேரங்களில் இளங்கொடிகளின் மீது தெளிக்கவும்.
 
                 
  | 
              
              
              
                  | 
               
              
                உட்புறமாக சுருண்டு விடுதல்   | 
               
              |